34 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ்
சாலை சீரமைப்புப் பணியைப் பார்வையிட்டார்

🔥 Views : 17
👁 Reading Now : 43

செந்தோசா தொகுதி மக்கள் பிரதிநிதியான டாக்டர் ஜி.குணராஜ், சாலை சீரமைப்புப் பணியைக்கூட பார்வையிட்டு அது செம்மையாகவும் சீராகவும் நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்தார்.

எந்த நேரமும் மக்கள் சேவையில் ஈடுபடும் குணராஜை, தங்களின் பிரதிநிதியாகக் கொண்டுள்ள செந்தோசா தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஜாலான் கெபூன் சந்திப்பிலிருந்து ஜாலான் ராஜா நோங் வரை சாலை நடைபெறும் சீரமைப்புபணி, கிள்ளான் நகராண்மைக் கழக பொறியியல் பிரிவு வரைந்துள்ள கட்டமைப்பு முறைக்கு ஏற்ப நடைபெறுகிறதா என்பதை வட்டார கௌன்சிலர் பிரவுடன் சென்று ஆய்வு செய்த குணராஜ், சீரமைப்புப் பணி முடியும் வரை வட்டார மக்கள் மாற்று சாலையைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles