29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

நீக்கப்பட்ட விவகாரம்; கருத்துரைக்க விரும்பவில்லை!

🔥 Views : 11
👁 Reading Now : 58
To Listen News In Tamil, Please Click the Play Button

Prasarana malaysia நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ தாஜூடின் அப்துல் ரஹ்மான் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
இரு தினங்களுக்கு முன்னர் இரண்டு எல் ஆர் டி 2 ரயில்கள் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துகளை நெட்டிசன்கள் மிகக் கடுமையாக சாடினார்
இந்நிலையில் நிதியமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த தலைவர் பதவியிலிருந்து அவர் உடனடியாக நீக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளது
தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கடிதம் கிடைத்தது. இருப்பினும் இப்போதைக்கு கருத்துரைக்க விரும்ப வில்லை என்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles