25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

மலேசியாவைற்கு வலுவான தலைமைத்துவம் தேவை

மலேசியாவிற்கு இன்றையத் தேவை வலுவான தலைமைத்துவம்தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம்-ஆசியான் வர்த்தக மன்றம்- EU-ABC சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கருத்துரைத்த அவர், இன்றைய நவீன காலத்திற்கு ஒவ்வாத பழைய நிருவாக நடைமுறையை இன்னும் கடைப்பிடிப்பதில் பயனில்லை என்று சொன்னார்.

நிருவாக புது கட்டமைப்புடன் வலுவான தலைமைத்துவமும் நாட்டிற்குத் தேவை; 1990-களின் நிதி அமைச்சராக இருந்தபோது, ஆசியான் மண்டலத்தில் மலேசியாவை பொருளாதாரப் புலி என்னும் நிலைக்கு உயர்த்த செயல்பட்டதாக நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான அன்வார் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles