
அரசியலில் தாவிக் குவித்ததும் வாக்களித்த மக்களுக்கு இரண்டகம் செய்ததும் போதும்; இனியும் கட்சி தாவமாட்டேன் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
தன்னுடைய அரசியல் சகா ஜுரைடா கமாருடின் மீண்டும் அணி தாவியதைப் போல, தானும் தாவிச் செல்வேன் என்று சொல்லப்படுவதெல்லாம் வதந்திதான். நான் பெர்சத்துவுடன்தான் பயணிப்பேன், பெர்சத்து என்னும் பூமிபுத்ரா கட்சிதான் தன் அடையாளம் என்றும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
