25.3 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

அநியாய விலையுடன் டுரியான் பருவம்:
மூசாங் கிங்-கிற்கு SIRIM தர முத்திரையாம்

🔥 Views : 15
👁 Reading Now : 59

Musang King டுரியான் பழங்களின் ஏற்றுமதியை எளிதாக்கவும், சந்தையில் அந்த பழத்தின் விலையை நிலைப்படுத்தவும், அப்பழத்துக்கான SIRIM தர முத்திரை வெளியிடப்படும்.

அந்த பழத்துக்கான தர நிர்ணயத்தை பேராக் விவசாயத் துறையும், விவசாய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகம்-MARDI முடிவு செய்து வருவதாக SIRIM நிறுவனத்தின் இயக்குநர் Mohd Adzhar Ahmad தெரிவித்தார். Musang King உட்பட குறிப்பிட்ட பொருட்களுக்கு தர முத்திரை இருந்தால், ஏற்றுமதி நடைமுறைகளுக்கு அதிகமான பத்திரங்கள் தேவைப்படாது. அத்துடன், அந்த முத்திரையைக் கொண்டு கிரேட் அடிப்படையில் டுரியான் பழங்களின் விலையை முடிவு செய்ய முடியும். அதன் மூலம், அநியாய விலைக்கு Musang King டுரியான் பழங்கள் விற்கப்படுவதையும் தடுக்க முடியுமென அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles