24.5 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

P-hailing ஓட்டுநர்களின் வயது 18-ஆக குறைப்பு:

🔥 Views : 17
👁 Reading Now : 26

பொருட்களை விநியோகம் செய்யும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் வயதை, அரசாங்கம் 21- லிருந்து 18 -ஆக குறைக்கும். அதிகமான இளைஞர்களுக்கு, கூடுதல் வருமானத்தை ஈட்டும் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக, அந்த வயது வரம்பை அரசாங்கம் குறைக்க திட்டமிட்டிருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.

அதற்கான சட்டத் திருத்தம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles