29.6 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

தகவல்-பல்லூடக அமைச்சில் என்ன நடக்கிறது?:
-துணை அமைச்சர் வருத்தம்

மலேசியாவின் ஐந்தாம் தலைமுறை தகவல் தொழில்நுட்பம்-5G பயன்பாடு தொடர்பில் தான் புறக்கணிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட தகவல் தொடர்பு பல்லூடகத் துறையின் துணை அமைச்சர் Zahidi Zainul Abidin ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

நாட்டில், 5ஜி தகவல் தொழில்நுட்பத்தை நிருவகிக்க, டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட்-டிஎன்பி-ஐ அனுமதிக்கும் முடிவு குறித்து, இதுவரை ஒரு கூட்டத்திற்கு மட்டுமே தாம் அழைக்கப்பட்டதாக Zahidi கூறியுள்ளார்.

இதன் தொடர்பில், அமைச்சர் அனுவார் மூசாவின் நிலைபற்றி எனக்கு ஏதும் தெரியாது; தகவல் பல்லூடக அமைச்சகம் மற்றும் மலேசிய தகவல் பல்லூடக ஆணையம்-MCMC ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் DNB நிறுவனம் செயல்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து இதுவரை வேறு எதுவும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று Zahidi Zainul Abidin மேலும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles