26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

எட்மண்ட் சந்தாரா பெர்சத்துவில் இருந்து விலகவில்லை

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் Edmunt Santhara kumar (எட்மண்ட் சந்தாரா குமார்) பெர்சத்துவில் இருந்து விலகவில்லை என்று பெர்சத்துவின் தகவல் பிரிவுத் தலைவர் Wan Saiful Wan Jan (வான் சைஃபுல் வான் ஜான்) தெரிவித்தார்.
அவர் கட்சியின் இணை உறுப்பினர் பிரிவின் தலைவர் பொறுப்பிலிருந்து விலக எண்ணியிருப்பதாக மட்டுமே கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர், கட்சியின் தலைமைச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின், சந்தாரா கட்சியிலிருந்து விலகினால் அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles