26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

அதி வேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலர் பயிற்சி ஓட்டுநர்களின் உரிமத்தையே கொண்டிருக்கிறனர்

போக்குவரத்து இலாகா மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் அதி வேக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பல ஆண்டு காலமாகப் பயிற்சி ஓட்டுநர் உரிமைத்தையே கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாக ஜேபிஜே துணை இயக்குநர் Aedy Fadly Ramli (ஆடி ஃபாடி ரம்லி) தெரிவித்தார்.
அதற்கான உரிமத்தைக் கொ ண்டிருக்காத ஓட்டுநர்கள் 250 சிசி மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியாது.
பெரும்பாலான ஓட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒட்டுநர்கள் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கு முறையான ஓட்டுநர் உரிமைத்தைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles