26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

என்னை யாரும் இடைநீக்கம் செய்யவில்லை-தாஹுடின் வீராப்பு

கடந்த வாரம் எதிர்க்கட்சி பெண் எம்க்களை அநாகரிகமாக விமர்சித்த பாசிர் சாலாக் எம்பி Tajudin Abdul Rahman (தாஜுடின் அப்துல் ரஹ்மானை) துணை சபாநாயகர் ரஷிட் ஹஸ்னோன் இரு நாள்களுக்கு இடைநீக்கம் செய்ததாக அறிவித்தார். அதே நாளில் சொஸ்மா சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றது. அவரின் வாக்கினை நீக்குவதாக சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹருண் தெரிவித்த பின்னர், சிகாம்புட் எம்பி Hanna Yeoh (ஹன்னா இயோ), தாஜுடினை வெளியேற்ற ஹஸ்னோன் உத்தரவிடவில்லை என்று கூறிய வேளையில், தாஹுடின், தம்மை துணை சபாநாயகர் அவையிலிருந்து வெளியேற்றவில்லை என்றும் பிரச்சினை வேண்டாமென்று தாமே அவையிலிருந்து வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles