34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

போர்க் கப்பல் வடிவமைப்பை மாற்றியதற்கு ஆதாரத்தைக் காட்ட முடியுமா? – நஜிப் சவால்

போர்க் கப்பல் வடிவமைப்பை தாம் மாற்றியதாகக் கூறும் பக்காத்தான் தலைவர்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டுமென நஜிப் ரசாக் வலியுறுத்தியுள்ளார். போர்க் கப்பல்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு தாம் காரணமில்லை என்றும் கோவிட் காலத்தில் 2018-2020ஆம் ஆண்டு வரை அதன் கட்டுமானத்தை பக்காத்தான் அரசுதான் நிறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். பொதுத்தேர்தலில் ஆதாயம் தேடவே பக்காத்தான் இவ்விவகாரத்தை எழுப்பி வருவதாகவும் நாட்டின் பெரிய கட்டுமானமான 6 போர்க் கப்பல் குத்தகையை ஏற்று நடத்த ஆயுதப்படைக்குச் சொந்தமான Boustead Shipyaard (போஸ்டெட் ஷிப்யார்ட்) நிறுவனத்திற்குத் தராமல் வேறு யாருக்குத் தர வேண்டுமென அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles