34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

அறிவியல் பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு 3 ஆண்டு சிறை, ரிம. 807 ஆயிரம் அபராதம்

தமது பதவியைத் துஷ்பிரயோகம் செய்து தமது சகோதரர் Mustafa Kamal (முஸ்தாப்பா கமாலின்) நிறுவனத்திடமிருந்து பொருள்களை வாங்கிய Badaruddin Mohamed, 57 படாருடின் முகமட் (57)டுக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 897 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்தது.
அபராதத்தைச் அவ்விருவரும் செலுத்தத் தவறினால், கூடுலாக 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி ஸுல்ஹஸ்மி உத்தரவிட்டார்.
தமது இலாகாவுக்குத் தேவையான பொருள்களை தமது சகோதரரின் நிறுவனத்திலிருந்து அவர் வாங்கி அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததாக 7 குற்றச்சாட்டுகள் படாருடின் முகமட் மீது சுமத்தப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles