29.6 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

ரோமில் ஒரே நாளில் நஜிப் ஒரு லட்சம் ரிங்கிட்டை செலவழித்தார்

🔥 Views : 22
👁 Reading Now : 70

இத்தாலி, ரோம் நகரில் நஜிப் ரசாக் ஒரே நாளில் 22,421.82 யூரோவை செலவழித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2011 ஜூலை மாதத்தில் ரோம் நகரில் உள்ள தி வெல்டின் எக்செல்சியர் ஹோட்டலில் அவர் 98,013.63 ரிங்கிட்டை ஆம் பேங்கின் பிளாட்டினம் கிரெடிட் கார்டு மூலம் செலவழித்ததாக
அவ்வங்கியின் அதிகாரி இயோ எங் லியோங் நீதிமன்றத்தில் தெரி த்தார்.
2015 மார்ச் மாதத்தில் அந்த கிரேடிட் கார்டை வங்கி ரத்து செய்தது. ஆம் பேங்கின் கிரெடிட் கார்டுக்கு அதிகபட்ச தொகைக்கு அனுமதியளிக்கப் பட்ட கிரெடிட் கார்டு அதுவேயாகும் என்றும் அதற்கு 30 லட்சத்திற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles