
அண்மையில் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஜாலான் புடு புரூணை ஆலயத்திலிருந்து புறப்பட்ட ரதம் ஜாலான் இம்பி மற்றும் புடு வளாகத்தை சுற்றி வலம் வந்தது.

அப்போது ஜாலான் இம்பி வழியாக ரதம் வந்தபோது ஸ்ரீ ஜய்யனார் சனீஸ்வரி ஆலயத் தலைவர் காந்தி சந்திரசேகரன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
அப்போது ஆலயத் தலைவர் காந்தி சந்திரசேகரனுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
