33.5 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

கொலை வழக்கில் இருவரின் மரண தண்டனையைக் கூட்டரசு நீதிமன்றம் உறுதிப் படுத்தியது

🔥 Views : 20
👁 Reading Now : 26

7 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மூதாட்டியைக் கொலை செய்த இருவரின் மரண தண்டனையைக் கூட்டரசு நீதிமன்றம் உ றுதிப்படுத்தியது.
அதில் 28 வயதான ஏ.நாகர்ஜுனனுக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்ட வேளையில், இன்னொருவர் இளைஞர் என்பதால் அவரின் பெயர் வெளியிடப்படாமல், அவரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
2015 பிப்ரவரி 11ஆம் தேதி, ஈப்போ, தாமான் தஞ்சோங் எமாஸில் திருடச் சென்ற அவ்விருவரும்
52 வயதான இஸ்ஸா அப்துல்லா என்பவரைக் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles