28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

73 வயதில் தனியாக, துணிச்சலான சைக்கிள் பயணம்

சிலாங்கூரைச் சேர்ந்த 73 வயதான முன்னாள் ராணுவ வீரர் Abdul Kaim Saleh (அப்துல் கைம் சாலே) சரவாக்கிலிருந்து சபாவுக்கு தனி ஆளாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சரவாக் தலைநகர் கூச்சிங்கில் இருந்து ஆகஸ்டு 30ஆம் தொடங்கி, Pan Borneo (பான் போர்னியோ) நெடுஞ்சாலையில் பயணித்து அவர் போகும் வழியெல்லாம் ஆங்காங்கே உள்ள கிராம மக்களைக் கண்டு செல்கிறார்.
ஒவ்வொரு நாளும் அவர் 70 கிலோ மீட்டர் தூரம் சென்று 40 நாள்களுக்குப் பின்னர், சபாவின் Keningau (கெனிங்காவ்) நகரை அடைய திட்டமிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles