24.7 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

ஜமால் யூநுஸுக்கு திவால் நோட்டீஸ்

சுங்கை பெசார் தொகுதி அம்னோ தலைவர் Jamal Yunus (ஜமால் யூனுசுக்கு) எதிராக செபூத்தே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் Teresa Kok (திரேசா கொக்) திவால் நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
ஜமாலுக்கு எதிரான நிந்தனை வழக்கில் தமக்கு அவர் 3 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டைத் தர வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அவர் அதனைச் செலுத்தத் தவ றியதால் அவரை திவால் ஆக்க வேண்டுமென திரேசா சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிலாங்கூர் அரசின் யயாசான் அனாக் சிலாங்கூரின் நிதியை திரேசா முறைகேடு செய்ததாக ஜமால் யூனுஸின் மீதான வழக்கில் அவர் திரேசாவுக்கு 3 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டைத் தர வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles