28.5 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

நீதிபதிகளும் ஜிஎல்சி தலைவர்களும் சொத்துகளை அறிவிக்க வேண்டும்

நீதிபதிகளும் ஜிஎல்சி தலைவர்களும் தங்களின் சொத்துகளை அறிவிக்க வேண்டுமென்று அறிவித்திருக்கும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை எதிர்க்கட்சி எம்பிக்களான Hassan Karim (ஹசான் கரிம்), Fahmi Fadzil (ஃபாமி பாசில்) and Maria Chin Abdullah (மரியா சின் அப்துல்லா) ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
மேற்கண்டோரின் மனைவி, பிள்ளைகளின் சொத்துகளையும் அறிவிக்க வேண்டுமென்றும் பொய்யான பிரகடனம் செய்வோருக்குத் தண்டனை தரப்பட வெண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அவர்களின் சொத்து விவரங்களைப் பொதுமக்கள் கண்காணிக்க வகை செய்ய வேண்டுமென்றும் நிர்வாகப் பதவியில் இருப்போரும் தங்களது சொத்துகளை அறிவிக்கச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles