
பேராக், Kerian (கெரியானில்) உள்ள பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பறவைக் காய்ச்சல் பரவியிருப்பதாகக் கால்நடை இலாகா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பண்ணைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதோடு அங்கிருந்து எந்த வாகனமும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அங்கிருந்து பன்றிகளையும் பன்றிகளினால் ஆன உணவு பொருள்கள் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையும் தடைசெய்யப்படுள்ளன.
அங்குள்ள பன்றிகளைக் கொல்லும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கால்நடை இலாகா கேட்டுக் கொண்டது.
