
இணைய தள மோசடி நடவடிக்கைகளைக் கட்டுப்டுத்த முடியாமல் நாம் தோற்றுவிட்டதாக எல்ஜி எம்மின் தலைவர் சி எஃப் ஃபோங் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கணக்கிலடங்கா மோசடி நடவடிக்கைகளில் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பெரிய தொகைகளை இழந்தவர்கள் மட்டுமே புகார் தெரிவித்துள்ளலதாக அவர் குறிப்பிட்டார்.
2020ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு ஜூலை வரை 520 கோடி ரிங்கிட் பெறுமான 71,833 மோசடி குற்றச்சாட்டுகளைப் பொதுமக்கள் பதிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
