31.6 C
Kuala Lumpur
Wednesday, September 23, 2026

Vetri

அஸ்மினை பதவியிலிருந்து நீக்கும் மனு தள்ளுபடி

🔥 Views : 19
👁 Reading Now : 23

கோம்பாக் தொகுதி வாக்காளர்கள் 10 பேர் அத்தொகுதியின் எம்பியான அஸ்மின் அலியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரிய வழக்கினை மேல் முறையீட்டு தள்ளுபடி செய்தது.
2018ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கோம்பாக் தொகுதி பரப்புரையில் வாக்குறுதி கொடுத்தை அவர் நிறைவேற்றவில்லை என்றும் அவர் பிகேஆர் சார்பில் வெற்றி பெற்ற பின்னர், ஷெரட்டன் நகரிவின் வழி பெர்சத்துவுக்கு கட்சி மாறியது வாக்காளர்களுக்குச் செய்த துரோகம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அவ்வழக்கை விசாரித்த மலாயா தலைமை நீதிபதி முகமட் தலைமையிலான மூவர் கொண்ட அமர்வு, மனுவுக்குத் தகுந்த காரணம் இல்லையென்று கூறி அதனைத் நிராகரித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles