24.7 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

கடற்கொள்ளையில் ஈடுபட்ட கடல்படை வீரர்கள் உட்பட 20 பேர் கைது

சபா கடலில், கடல் கொள்ளையில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்தார்.
இரு குழுக்களைச் சேர்ந்த அவர்கள், ஆகஸ்டு 15, 18ஆம் தேதிகளில் பூலாவ் சி-அமிலில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டம், பிரிவு 395இன் விசாரணை செய்யப் படுவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறையும் பிரம்படியும் தரப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles