24.7 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

புதிய மலிவு விலை விமான நிறுவனம் ஆண்டு இறுதியில் தொடங்கப்படுகிறது

தற்போது செயல்படும் ஏர் ஆசியாவைப் போன்றே இன்னொரு மலிவு விலை விமானச் சேவை MYAirline (மை ஏர்லைன்) இவ்வாண்டு இறுதியில் செயல்படவிருப்பதாக அதன் செயல்முறை அதிகாரி Rayner Teo (ரேய்னர் தியோ)தெரிவித்தார்.
கோவிட் பெருந்தொற்று குறைந்த நிலையில், விமானப் பயணங்கள் அதிகரித்து வருவதால், அதனை ஈடுசெய்ய தமது மை ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மலிவு விலையில், சிறப்பான சேவையைக் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிறுவன அதிகாரிகள் இதற்கு முன்னர் ஏர் ஆசியாவின் குழுமத் தலைவர் டோனி பெர்னாண்டஸின் கீழ் பல ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்று தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles