25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

GEG (கெக்) எனப்படும் புகையிலைப் பொருள் கட்டுப்பாட்டுச் சட்டமானது பிள்ளைகளைப் பழி வாங்குவதற்காக அல்ல

புகையிலைப் பொருள் கட்டுப்பாடு, புகைத்தல் சட்டமானது சிகரெட் வாங்கும் சிறு பிள்ளைகளைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுவதை சுகாதார அமைச்சார் கைரி ஜமாலுடின் மறுத்தார்.
2007 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் புகைப்பதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் அவ்வயதினர் புகைப்பது கண்டு பிடிக்கப்பட்டால், ரிம. 50 அபராதம் விதிக்கப்படும் என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமான தவறானத் தவலைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles