28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மகா சமூக நல இல்லத்தில் தங்கி இருக்கும் 20 பிள்ளைகளுக்கு உதவுங்கள்

🔥 Views : 12
👁 Reading Now : 69

சிலாங்கூர் பந்திங் ஜெஞ்ஞாரோமில் மகா சமூகநல இல்லம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த இல்லத்தில் இப்போது 20 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
Mco 3ஆவது காலகட்டத்தில் இந்த இல்லத்தில் தங்கி இருக்கும் பிள்ளைகளுக்கு உதவுங்கள் என்று அதன் பராமரிப்பாளர் மகா அன்போடு கேட்டுக் கொள்கிறார்.
கடந்த காலங்களில் பலர் உதவி புரிந்தனர். இப்போது இந்த 20 பிள்ளைகளின் பசியைப் போக்க உணவு வகைகள், கோழி, மீன், காய்கறிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.
மேலும் கிருமி நாசினி, முகக்கவசம் தளவாடங்கள் தேவைப்படுவதாக மகா தெரிவித்தார்.
தொடர்புக்கு மகா
016-2372444, 010-2944469.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles