28.5 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளம் நன்கொடை

🔥 Views : 8
👁 Reading Now : 32

பினாங்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் கோவிட் -19 ஒழிப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில்,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மாத சம்பளத்தை ( ஜூன்) வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நடைபெற்ற மாநில ஆட்சிமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் தெரிவித்தார்.
இந்த நிதி பொது சுகாதாரத்திற்கும்,மாநில அரசாங்கத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும் முழுமையாக பயன்படுத்தப்படும் என்றார்.
கடந்த 2020 -ஆம் ஆண்டு முதல் தடவை இதுபோன்ற உதவி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles