25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

அம்னோவினர் தாக்குகிறார்கள்! அமைச்சர் அம்பலம்!

🔥 Views : 8
👁 Reading Now : 22

அம்னோவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் என்னை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோட்ட மேம்பாட்டு துறை அமைச்சர் முகமட் கைருடின் அமான் தெரிவித்தார்.
முகநூல் வழியாக எனக்கு எதிராக அவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
மலேசிய கெத்தா அஸ்லி சந்தை விலைக்கு குறைவாக நிலங்களை அடமானம் வைக்கும்படி வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் என்னை சில அம்னோ தலைவர்களும் உற்சாகத்துடன் தாக்கத் தொடங்கிவிட்டனர் என்று அவர் அம்பலப் படுத்தினார். News Copyright ©

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles