25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

Moderna – Sinopham தடுப்பூசிகளை மாநில அரசுகள் வாங்கலாம்!

🔥 Views : 10
👁 Reading Now : 34

Moderna-sinopham தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆகவே,மாநில அரசாங்கங்கள் சுதந்திரமாக அந்த நிறுவனத்திடம் தொடர்புகொண்டு தடுப்பூசிகளை வாங்கலாம் என்று தேசிய தடுப்பூசி திட்ட ஒருங்கிணைப்பாளர் கைரி தெரிவித்தார்.
தேசிய மருந்தியல் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி கிடைத்தவுடன் மாநில அரசாங்கங்கள் இந்தத் தடுப்பூசிகளைப் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று சொன்னார்.
இதனிடையே நாட்டில்
இதுவரை 35 மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles