31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

இந்தியாவிற்கு சென்றது உண்மை, முட்டை இறக்குமதி பற்றிப் பேசச் செல்லவில்லை

🔥 Views : 3
👁 Reading Now : 22

🔊To listen to this news in Tamil, Please select the text.

கடந்த ஜனவரி மாதம் தாம் இந்தியாவிற்கு சமய வழிபாட்டிற்காகச் சென்றதாகவும் சிலர் கூறுவது போல இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய விவசாய, உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Mohd Sabu (முகமட் சாபு)வோடு அங்கு செல்லவில்லை என்று முன்னாள் மஇகாவின் அமைச்சர் எம். சரவணன் தெரிவித்தார்.
விமானத்தில் முகமட் சாபுவையும் அறிமுகம் இல்லாத வர்த்தகர் Deepak Jaikishan (ஜெய்கிஷனையும்) சந்தித்து, சென்னை விமான நிலையத்தில் அவர்ளோடு ஒரே வாகனத்தில் தமது தங்குமிடத்திற்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் முட்டை பற்றாக்குறையை நிவர்த்திக்க J&E Advance Tech Sdn Bhd என்ற நிறுவனத்திற்கு சிறப்பு உரிமம் தரப்பட்டு, முட்டை இறக்குமதி செய்யப்பட்டது ஏன் என மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles