31.8 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

மித்ராவின் செலவழிக்கப்படாத நிதி இவ்வாண்டு அதன் நிதியத்தில் சேர்க்கப்படுமா?

🔥 Views : 4
👁 Reading Now : 68

🔊To listen to this news in Tamil, Please select the text.

அரசு ஒவ்வோர் ஆண்டும் இந்திய சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு 10 கோடி ரிங்கிட்டை ஒதுக்கும் வேளையில், கடந்த ஆண்டு அதில் 5 மில்லியன் ரிங்கிட்டை மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாக ஈப்போ பாராட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் மக்களவையில் குறிப்பிட்டார்.
அதில் செலவழிக்கப்படாமல் இருக்கும் 5 மில்லியனும், இதற்கு முன்னர் அதில் செலவழிக்கப்படாமல இருக்கும் 25 கோடி ரிங்கிட்டும் மித்ராவின் நிதியத்தில் சேர்க்கப்படுமா என அவர் மக்களவையில் 2023ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதிலான விவாதத்தின்போது கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles