26.8 C
Kuala Lumpur
Sunday, September 27, 2026

Vetri

உலகக் கிண்ண தகுதி சுற்று மலேசியா யுஏஇ மோதல்!

🔥 Views : 51
👁 Reading Now : 33

2022 உலகக் கிண்ணம் மற்றும் 2023 – ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான
தகுதி சுற்று ஆட்டத்தில் மலேசியாவும்,ஐக்கிய அரபு சிற்றரசும்
இன்று நள்ளிரவு 12.15 மணிக்கு சந்தித்து விளையாடவுள்ளன.
இன்றைய
ஆட்டத்தில் ஐக்கிய அரபு சிற்றரசின் வெற்றியை தடுத்து நிறுத்துவோம் என
மலேசிய அணியின் ஆட்டக்காரர்களும்,பயிற்றுனர் டான் செங் ஹோவும் சூளுரைத்துள்ளனர்.
.மேலும் மலேசிய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஆட்டமும் இதுவாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles