27.5 C
Kuala Lumpur
Monday, August 10, 2026

Vetri

அஸ்மின் பதவி விலகட்டும்! கையெழுத்து வேட்டைக்கு அமோக ஆதரவு!

🔥 Views : 27
👁 Reading Now : 68
To listen this news kin Tamil, Please click play button

அரசாங்கத்தில் மூத்த அமைச்சராக இருக்கும் அஸ்மின் அலி பதவி விலகக் கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து வேட்டைக்கு பொதுமக்களிடையே அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
www.change.org அகப் பக்கத்தின் வாயிலாக இந்த கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டு சில மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் தங்களது ஆதரவை புலப்படுத்தி உள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles