30.6 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

நீலாய் வட்டாரத்தில் தடுப்பூசி பதிவு ஆரம்பம்!

🔥 Views : 13
👁 Reading Now : 67

நோய்தொற்று தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட நாடு தழுவிய அளவில் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரமாக உள்ளது.
அந்த வகையில் நீலாய் வட்டத்தைச் சேர்ந்த மக்கள் தடுப்பூசிகள் பதிவு செய்து கொள்ளலாம் என்று நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசிக்கு இன்னமும் பதியாமல் இருக்கும் நீலாய் வட்டார மக்கள் நேரடியாக நுலாய் சட்டமன்றத்தொகுதி சேவை மையத்தில் தங்களைப் பதிந்து கொள்ளலாம் என்றார் அவர்.
தொடர்புக்கு Joan Yong 011-27737037, kamar 016-6668207

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles