31.8 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி

🔊To listen to this news in Tamil, Please select the text.

விநாயகர் சதுர்த்தி விழா கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் இருந்தே விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் தீபாதாரணையும் காண்பிக்கப்பட்டது.

தங்க ரதம் பவனி வந்து பக்தர்களுக்கு விநாயகர் தரிசனம் தந்தது. ஸ்ரீ ஜெயந்திரன் தலைமையில் 3000 பேருக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles