
மலேசிய இந்திய மாணவர்கள் உடனடி யாக MIED கல்வி கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இதுவரை 15,000 மாணவர்களுக்கு 16 கோடியே 30 லட்சம் வெள்ளி கல்வி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே உயர் கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி கடனுதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று ம இ கா இளைஞர் பிரிவு
கேட்டுக் கொண்டுள்ளது.



