34.4 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

பினாங்கு முதலமைச்சரை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை: லோக்

🔥 Views : 50
👁 Reading Now : 55

🔊To listen to this news in Tamil, Please select the text.

பினாங்கு முதலைமைச்சரை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

பினாங்கு மாநில முதலமைச்சராக  சாவ் கோன் இயோவ் பதவி வகித்து வருகிறார்.

அவருக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. தலைமைத்துவத்துடனும் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆகையால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அதே வேளையில் அவரை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles