33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் இளைஞர்களைத் தவிர பெண் வேட்பாளர்களையும் அம்னோ பரிசீலிக்கிறது

🔥 Views : 7
👁 Reading Now : 41

🔊To listen to this news in Tamil, Please select the text.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் இளைஞர்களைத் தவிர  பெண் வேட்பாளர்களை அம்னோ பரிசீலித்து வருகிறது.

அம்னோ தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.

மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தேசிய முன்னணி தனது வேட்பாளரை களமிறக்கவுள்ளது.

இத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும் அவரது தேசிய முன்னணி சிறந்ர்ஹ வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.

குறிப்பாக இளைஞர்களைத் தவிர பெண் வேட்பாளர்களையும் அம்னோ பரிசீலிக்கிறது என்று ஜாஹித் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles