25.3 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கோட்டு மலை விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

🔥 Views : 8
👁 Reading Now : 20

தான்ஸ்ரீ டத்தோ நடராஜா பிறந்தநாள் முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டன.ர் முக்கிய பிரமுகர்களும் அவரது மகன் டத்தோ சிவகுமார் குடும்பத்தினரும் பூஜையில் கலந்து கொண்டனர் அவருக்கு சிறப்பும் செய்யப்பட்டது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles