34.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும்21 தமிழ்ப் பள்ளிகள்


நாட்டில் மொத்தம் 530 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இதில் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 21 தமிழ்ப் பள்ளிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

சிலாங்கூர் மாநிலத்தில் லீமா பிளாஸ் தமிழ்ப் பள்ளியில் 5 மாணவர்கள் உள்ளனர்.

கெடா மாநிலத்தில் 5 பள்ளிகள், பேராக் மாநிலத்தில் 8 பள்ளிகள், பகாங் மாநிலத்தில் 4 பள்ளிகள் இதில் அடங்கும்.

ஜோகூர் மாநிலத்தில் கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி (7 மாணவர்கள்), ஜோகூர் லாயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ( 5 மாணவர்கள்) மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுங்கை செபிலாங் தோட்ட தமிழ்ப் பள்ளியில் 7 மாணவர்கள் உள்ளனர்.

இந்த பள்ளிகள் காப்பாற்றபட வேண்டும் என்றால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles