

படங்கள் / செய்தி: எம் முருகன்
தொழிலதிபர் சசிகுமார் ராதிகா தம்பதியர் தம்பதியர்கள் இந்த வருடம் 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதுபோல தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நாங்கள் அன்னதானம் செய்து வருகிறோம். அடுத்த வருடம் 2000 பேருக்கு அன்னதானம் கொடுப்போம் என்று கூறினார்கள்.




