27.9 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

இந்து ஆலயங்களுக்கு எதிரான இனவெறிப் பிரசாரம் – எம்சிஎம்சி உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

மலேசியாவில் இந்து ஆலயங்களை குறிவைத்து செயல்படும் ஒரு இனவெறி முகநூல் பக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

💥 “இந்த நச்சு பிரசாரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்!” – என மலேசிய இந்து ஆலய, அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவை (மஹிமா) தலைவர் டத்தோ ந. சிவக்குமார் வலியுறுத்துகிறார்.

🔴 சிறுபான்மையினரை மட்டும் குறிவைக்கும் மனநிலை ஏன்?
🔴 இந்த பிரச்சாரம் இன ஒற்றுமையை சீர்குலைக்குமா?
🔴 அதிகாரிகள் இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

🔥 “இது இனவெறி குற்றம் அல்லவா?” – அரசு ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டுமென மஹிமா வலியுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles