
அண்மையில் ஸ்ரீ கம்பஹானில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் வாக்காளர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். இந்த சந்திப்பு கூட்டத்தில சேரட்டானங தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அபாஸ் சலீமி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன் இவரை நம்பித்தான் வாக்களித்தனர் ஆனால் இவர் எந்தவித மானியமும் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த தொகுதியில் தமிழ் பள்ளிகளுக்கு கோவில்களுக்கும் முறையான நிதியும் மானியமும் வழங்கப்படவில்லை என்று மலேசிய இந்து சங்கத்தைச் சார்ந்த சந்தி ரூ ஜி தெரிவித்தார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது எங்களுக்கு முறையாக மானியத்தை கொடுக்க வேண்டும் என்று வாக்காளர்கள் சார்பாகவும் பொது மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொண்டார்