
செய்தி / படங்கள் : எம். முருகன்
சரஸ்வதி நல்லதம்பி புத்திரி ஆதரவோடு இந்த கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்கு டத்தோஸ்ரீ சரவணன் என் நிகழ்வினை இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். சிறந்த ஆன்மீக பேச்சாளர் மகேந்திரன் குழுக்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் நல்ல ஒரு கருத்துக்களை வழங்கினார். சரஸ்வதி நல்லதம்பி கூறும் போது அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்ற இனங்களைப் போல நாமும் முன்னேறி காட்ட வேண்டும் நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளவே இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் இளைஞர் பிரிவு மகளிர் பிரிவு மற்றும் பலரும் கலந்து கொண்டனர் எனக்கு சரவணன் அவர்கள் பெரும் ஆதரவு கொடுத்தார் அதுபோல மகேந்திர குருக்கள் நல்ல கருத்துக்களை தெரிவித்தார் இது போன்ற நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்துவதற்கு அனைவரும் கேட்டுக்கொண்டனர் இதை மற்றவர்களிடம் பேசி முடிவு செய்வேன் என்றார்