

செய்தி / படங்கள் : எம். முருகன்
மஸ்ஜித் இந்தியா பத்ரகாளியம்மன் ஆலயம் பொதுமக்களின் ஆசியோடு நீண்ட காலமாக புகழ்பெற்று விளங்கி வருகிறது இன்று வருடாந்திர திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது காலையில் இருந்து சிறப்பு பூஜைகளும் அம்மனுக்கு அபிஷேகமும் தீபா ஆராதனையும் நடைபெற்றது. ஆலயத்தின் தலைவர் பார்த்திபன் கூறும் போது அம்மனுக்கு இன்று சிறப்பான முறையில் அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டன கும்பாபிசேத்துக்குப் பிறகு இந்த தேதியில் நடந்த திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் அன்னதானமும் வழங்கப்பட்டது.
