29 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

Persatuan Kebajikan Pothupani Wangsa Maju Dan Kuala Lumpur சார்பில் அன்பும் அருளும் பொங்கிய தீபாவளி உதவி நிகழ்ச்சி

🔥 Views : 9
👁 Reading Now : 38

வாங்சா மாஜு மற்றும் கோலாலம்பூரைச் சேர்ந்த Persatuan Kebajikan Pothupani Wangsa Maju Dan Kuala Lumpur அமைப்பின் சார்பில், தீபாவளியை முன்னிட்டு உண்ணமுற்றோர் மற்றும் அநாதை ஆசிரம சிறார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் சிறார்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறார்களுக்கு பண உதவிகள் வழங்கப்பட்டதோடு, தீபாவளி சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மகிழ்ச்சியுடன் தீபாவளி ஆனந்தத்தை பகிர்ந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles