25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

தமிழக பின்னணி பாடகர் கிரிஸ்ட் இன்னிசை நிகழ்ச்சி கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது!

🔥 Views : 8
👁 Reading Now : 35

தமிழக திரைப்பட பின்னணி பாடகர் கிரிஸ்ட் அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி கோலாலம்பூரில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற டிக்கெட் அறிமுக விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டு கலைஞர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், சிறப்பு வருகையாளர்களாக டத்தோ சுரேஷ், டத்தோ திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

இந்த இன்னிசை நிகழ்ச்சி, இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles