
பிரபாகரன் கோவிந்தன்
ஆரஞ்ச் கானெக்ஷியன் ரிசோர்சஸ் (ORANGE CONNEXXION RESOURCES)
KLSICCI தேர்தல் 2026 – வேட்பாளர்
கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையின் பிரதிநிதி
கிளாங் மாவட்டம்

சாலை கட்டுமானத் துறையில் 13 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிரபாகரன் கோவிந்தன், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெற உறுதுணையாக செயல்பட்டு வருகிறார். கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், தொழில்முனைவோருக்கான புதிய வாய்ப்புகள், வலுவான வணிக இணைப்புகள் மற்றும் வெற்றிக்கான சிறந்த தளத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளார்.
KLSICCI Winning Team 2026-க்கு வாக்களியுங்கள்!


