
அண்மையில் மைக்கி எனப்படும் மலேசிய இந்தியர் தொழில் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தொழில் முனைவோர் வர்த்தக மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில் டத்தோ புத்ரி சிவத்திற்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில் சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் முன்னிலையில் டத்தோ சிவத்திற்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




