26.4 C
Kuala Lumpur
Wednesday, July 22, 2026

Vetri

பட வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறிய நடிகை

🔥 Views : 23
👁 Reading Now : 47

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர் கவர்ச்சியில் கொஞ்சம் கூட யோசிக்காமல் இஷ்டத்துக்கும் புகுந்து விளையாடுகிறாராம்.
தொகுப்பாளினிக்கு தற்போது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறதாம். நடிகைக்கு பட வாய்ப்புகள் வர, கவர்ச்சி காட்டினால் இன்னும் பல படங்கள் கிடைக்கும் என்று பலர் சொன்னதால் அதில் தாராளம் காட்டி வருகிறாராம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles