26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

மலேசிய சிவாஜி கணேசன் கலை மன்றத்தின் ஏற்பாட்டில் சிவாஜி கணேசன் திரைப்பட தேர்வு செய்யும் போட்டி

🔥 Views : 6
👁 Reading Now : 39

வரும் 25.07.2021 தேதி இரவு 8.00 மணிக்கு மலேசிய சிவாஜி கலை மன்றத்தின் தலைவர் இயக்குனர் விஜயசிங்கம் தலைமையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இயங்கலை வழி ச
நடிகர் திலகம் நடித்து உங்களுக்கு பிடித்த 10 சிறந்த திரைப்படங்களை தேர்வு செயும் போட்டி நடைபெறுகிறது.

திரைப்படங்களை தேர்வு செய்து 1 முதல் 10 வரை வரிசைப்படுத்தி அதற்கான காரணங்களை டைப் செய்து 1 – 2 பக்கத்திற்குள் எதிர்வரும் 19.7.21 ஆம் தேதிக்குள் பின் வரும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும். மின் அஞ்சல் முகவரி:
sivajimandrammalaysia@gmail.com
முதல் பரிசு 500 வெள்ளி. இரண்டாவது பரிசு 300 வெள்ளி. மூன்றாவது பரிசு வெள்ளி.
ஏழு பேருக்கு தலா 100 வெள்ளி ஆறுதல் பரிசு.
அக்டோபர் மாதம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles